அன்று செல்போன் - இன்று சால்வை..! சிவக்குமார் சார்., என்ன இதெல்லாம்..? Feb 26, 2024 926 காரைக்குடியில் பழ. கருப்பையா எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார், தனக்கு சால்வை அணிவிக்க வந்த வயதான ரசிகரிடமிருந்து சால்வையைப் பிடுங்கி எறிந்தார். சிவகங்கை மாவட...